Verse 1என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்
Verse 2இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்
Verse 3அப்பா உம் திருசித்தம் - என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
Verse 4கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்
Verse 1En aaththumaavum sareeramum
En aandavarkkae sontham
Ini vaazhvathu naanalla
Ennil yesu vaazhkinraar
Verse 2Yesu thaevaa arppaniththaen
Ennaiyae naan arppaniththaen
Aettuk kollum aenthikkollum
En ithayam vaasam seiyyum
Verse 3Appaa um thirusiththam - en
Anraada unavaiyaa
Naan thappaamal um paatham
Thinam eppothum amarnthiruppaen
Verse 4Karththaavae um karaththil
Naan kaliman polaanaan
Unthan ishtampol vanainthidum
Ennai ennaalum nadaththidum
Download Song