En Devane En Yesuve Ummaiye
Verse 1என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
Verse 2அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
Verse 3என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
Verse 4துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களி கூருவேன்
Verse 5ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
Verse 6உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்புதான் மாறாதையா
Verse 7படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்
Verse 1En devane en yesuve
Ummaiye nesikkiren
Verse 2Athikaalame thedukiren
Aarvamudan naadukiren
Verse 3En ullamum en udalum
Umakkaagathaan yenguthaiyaa
Verse 4Thunaiyaalare um siragin
Nizhalil thaane kali kooruven
Verse 5Jeevanulla naatkalellaam
Sthoththarippen thuthipaaduven
Verse 6Ulagam ellaam maayaiyaiyaa
Um anbuthaan maaraathaiyaa
Verse 7Padukkaiyilum ninaikkinten
Iraach chaamaththil thiyaanikkinten
Download Song