Verse 1என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
Verse 2நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்
Verse 3இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என்
Verse 4பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்
Verse 1en inba thunba neram
naan ummaich seruven
naan nambiduven
paaril ummaich saarndhiduven
Verse 2naan nambidum deivam - yesuve
naan endrume nambiduven
devane! rajane!
thetri ennai thaangiduvaar - en
Verse 3ivare nalla nesar - endrume
thaangi ennai nadaththiduvaar
theemaigal sedhangal
sera ennaik kaaththiduvaar - en
Verse 4paarportrum raajan - puviyil
naan vendridach seididuvaar
megaththil thondruvaar
avaraip pola maariduven - en
Download Song