Verse 1என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிகாலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
Verse 2உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
Verse 3தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லம்; தீர
Verse 4உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா - மகனே
Verse 5உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே
Verse 1En janamae mananthirumbu
Yesuvidam odivaa
Iruthikaalam vanthaachchu
Innamum thaamathamaen
Verse 2Unnai ninaiththu siluvaiyilae
Thaagam thaagam enraar
Unnai ratchikka paavam mannikka
Thannaiyae baliyaakkinaar
Verse 3Thooya raththam unakkaaga
Theeya un vaazhvu maara
Kaayangal unakkaaga
Un nooyellam theera
Verse 4Unakkaaga paralogaththil
Uraividam kattugiraar
Unnaith thaedi varugindraar
Indru nee aayaththamaa - maganae
Verse 5Un paavangal pokkidavae
Siluvaiyai sumanthaarae
Un saapangal neekkidavae
Mulmudi thaanginaarae
Download Song