En Meetpar En Nesar Sannithiyil
Verse 1என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போதுநான் நிற்கபோகிறேன்
Verse 2ஏங்குகிறேன் உம்மைகாண
எப்போதுஉம் முகம் காண்பேன்
அதிகமாய் துதிக்கிறேன் - நான்
Verse 3மானானதுநீரோடையை
தேடிதவிப்பதுபோல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கிதவிக்கிறது-தாகமாய்
Verse 4பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
Verse 5ஆத்துமாவேநீகலங்குவதேன்
நம்பிக்கைஇழப்பதேன் - என்
கர்த்தரையேநீநம்பியிரு
அவர் செயல்கள் (செயல்களை)
நினைத்துதுதி ஜீவனுள்ளதேவன்
அவர் சீக்கிரம் வருகிறார்
Verse 1en meetpar en nesar sannidhiyil
eppothu naan nirkapogiren
Verse 2engugiren ummai kaana
eppothu um mugam kaanben
adhigamaai thudhikkiren - naan
Verse 3maanathu neerodaiyai
thedi thavippathu pol
en nenjam ummai kaana
engi thavikkirathu - thaagamaai
Verse 4pagarkaalathil um peranbai
kattalaiyidugireer
iraakkaalathil um thiruppaadal
en naavil olikkirathu
Verse 5aaththumaave nee kalanguvathen
nambikkai izhappathen - en
kartharaiye nee nambiyiru
avar seyalgal (seyalgalai)
ninaiththu thuthi jeevanullathevan
avar seekkiram varugiraar
Download Song