Verse 1என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்
Verse 2பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் செய்தி
நரர் வாழ்த்திட பெரும் நீதி
நீர் வாரும் மெய் ஜோதி
Verse 3உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உந்தன் கிருபையின்
மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே
Verse 4ஆ அல்லேலூயா துதி பாடு
அன்று அமலன் பிறந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு
Verse 1En meetpar kristhu piranthaar
Enakkenna aanantham
En meetpar kristhu uthiththaar
Enakkenna perinpam
Verse 2Boologamengum or seithi
Melogamengum vin seithi
Narar vaazhththida perum neethi
Neer vaarum mei jothi
Verse 3Unthan magimaiyai endrendrum
Solven unthan kirubaiyin
Menmaiyaik kanden
Niththiya jeeva kireedam enathinte
Paraloka vaazhvinte
Verse 4Aa alleluuyaa thuthi paadu
Andru amalan piranthaar paadu
Motcha vaasalai thiranthaar paadu
Ennaalum pugazh paadu
Download Song