En meetpar ratham sidhinar
Verse 1என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
நான் பரிசுத்தனானேன்
அவர் எனக்காய் மரிந்தெழுந்தார்
நான் மறுரூபமானேன்
Verse 2அவர் பாதை ஜீவஒளியாம்
என் இதயம் தேடுதே
Verse 3அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம்
என் இதயம் நாடுதே
Verse 4அவர் எனக்காய் உயிர்கொடுத்தார்
என் உள்ளம் போற்றுதே
Verse 5அவர் என்னோடென்றும் இருப்பார்
என் உள்ளம் வாழ்த்துதே
Verse 1En meetpar raththam sinthinaar
Naan parisuththanaanaan
Avar enakkaai marinththezhunthaar
Naan maruroobamaanaan
Verse 2Avar paathai jeeva oliyaam
En ithayam thedudhe
Verse 3Avar vaarththai jeeva ootraam
En ithayam naadudhe
Verse 4Avar enakkaai uyir koduththaar
En ullam potrudhe
Verse 5Avar ennodendrum iruppaar
En ullam vaazhththudhe
Download Song