En Meiparai Yesu Erukindra pothu
Verse 1என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்வினில் குறைகள் என்பது ஏது?
Verse 2என்னை அவர் பசும்புல் ப மியிலே - எந்நேரமும்
நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் - ஆகா
என்றென்றும் இன்பமல்லவா
Verse 3என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியல்லவோ
Verse 4என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
என் உள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே
Verse 1Ennai Avar Pasumpul Boomiyiley – Eneyramum
Nadathidum Pothuniley
Endrum Inbam Ahah Endrum Inbam – Ahah
Endrendrum Inbamallava
Verse 2Ennodavar Nadanthidum Pothiniley
Yengey Irul Soolnthidum Pathaiyiley
Engum Oli Ahah Engum Oli
Ahah Engegum Oliyallava
Verse 3Ennaiyavar Anbal Nirapiyathal
Ellorukum Nanbanai Akkiyathal
Enn Ullamey Ahah Enn Devanai
Ahah Ennalum Pugalnthidumey
Download Song