Verse 1என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - (2)
Verse 2பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
Verse 3அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
Verse 4ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேஷகம் செய்கின்றீர்
Verse 5கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
Verse 6நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
Verse 7இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
Verse 8ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும
Verse 1en meippare yesaiyaa
ennodu iruppavare
sthoththiram sthoththiram - (2)
Verse 2pasumpul meychchile
ilaippaarach cheyginreer
Verse 3amarntha thanneerandai
anuthinam nadaththugireer
Verse 4aaththumaa thetrugeer
apishaesham seyginreer
Verse 5kolum kaiththadiyum
thinamum thetridumae
Verse 6neethiyin paathaiyile
niththamum nadaththugireer
Verse 7irul soozhntha pallaththaakkil
nadanthalum payamillaiyae
Verse 8jeevanulla naatkalellaam
kirubai ennaith thodarum
Download Song