என் நம்பிக்கயே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைதான் நான் நம்பி இருக்கென்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
Verse 2
நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க
Verse 3
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ரெட்டிப்பாண நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே
இன்றைக்கெ தந்ததிடுங்க இப்பவே தந்ததிடுங்க
Verse 4
உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐஷ்வரியம் கணமுமே உம்மாலே தான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மென்மைபடுதுங்கப்பா
Verse 1
En nambikkaiyae umakku sthoththiram
En pugalidamae umakku sthoththiram
Ummaithaan naan nambi irukken
Arputhangal enakku seiyungappaa