En Nenjam Nointhu Kayathal
Verse 1என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.
Verse 2தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.
Verse 3என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.
Verse 4என் மீட்பர் கரத்தால் சுகம்
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.
Verse 5அக்கரம் நீட்டும் இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.
Verse 1En nenjam nonthu kaayaththaal
avasthaippadavae
kuththunda meetpar karaththaal
akkaayam aarumae.
Verse 2Theeraatha thukkam minjiyae
naan kanneer vidinum
novutra yesu nenjamae
mey aaruthal tharum.
Verse 3En manasthaapath thapasaal
neengaatha karaiyum
vadintha yesu raththaththaal
nivirththiyaagidum.
Verse 4En meetpar karaththaal sugam
senneeraal thooimaiyam
en inbaththunbam annenjam
anbaai unarumaam.
Verse 5Akkaram neettum yesuvae
avvoottraith thiravum;
kuththunda unthan pakkamae
endran adaikkalam.
Download Song