Verse 1என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கிறார்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
Verse 2பெலனற்றுப் போகையில் என் பெலனவரே
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
பொற்றள வீதியில் பாடி மகிழ
என் நேசரேசுவை மீட்டுக் கொள்வாரே
Verse 3கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும்
கண்ணுக்கெட்டா கரைதனில் உள்ளம் நாடிடும்
பொற் கரம் நீட்டி என் கரம் கொடுப்பேன்
என் நேசரேசுவை மீட்டுக் கொள்வாரே
Verse 4எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வும் இனித்திட
எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின்செல்ல
ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
Verse 1en nesaresuvai naan endrum paaduven
en aaththumaavai niththam nesikkiraar
en nesar leeliyilum vennmaiyaanavar
en vaazhvil narumanameendhavar
Verse 2belanatrup pogaiyil en belanavare
inba thunba neraththil en nanbaravare
potrala veethiyil paadi magizha
en nesaresuvai meettuk kolvaare
Verse 3kadum puyal seeridum alaigal modhidum
kannukkettaa karaithanil ullam naadidum
por karam neetti en karam koduppen
en nesaresuvai meettuk kolvaare
Verse 4ettiyaai kasanditta en vaazhvum iniththida
eththanaai alainthidaadhu niththam pinsella
aenthittaar porkaraththil aavalaai ennai
ennaalum inba thuthigal paadave
Download Song