Verse 1என் பாவ பரிகாரியே
என் ஜீவ உபகாரியே (2)
Verse 2இறை ஏசுவே மறை மணியே , நிறை ஆசிர் அருள்வீர் அய்யா (2)
குறை யாவும் போக்கி என் கரை யாவும் நீக்கி (2)
புது வாழ்வு அளிதீறையா - எனக்கு (2)
Verse 3உம் இரத்தத்தால் என்னை கழுவும் அய்யா , புது ஜீவன் தரும் தேவனே (2)
மனம் மாற செய்து நல் குணம் யாவும் தந்து (2)
மறுரூபம் ஆக்கும் அய்யா - என்னை (2)
Verse 4எனக்ககவே நீர் மரித்தீர் அய்யா என்னக்காக உயிர்தீறையா (2)
வருகையில் நானும் சரியாக இருக்க - உம் (2)
கிருபையால் மூடும் அய்யா - என்னை (2)
Verse 1en paava parikaariye
en jeeva upakaariye (2)
Verse 2irai yesuve marai maniye, nirai aashir arulveer ayyaa (2)
kurai yaavum pokki en karai yaavum neekki (2)
pudhu vaazhvu alitheeraiyaa - enakku (2)
Verse 3um iraththaththaal ennai kazhuvum ayyaa, pudhu jeevan tharum devane (2)
manam maara seidhu nal gunam yaavum thandhu (2)
maruroobam aakkum ayyaa - ennai (2)
Verse 4enakkagave neer mariththeer ayyaa ennakkaaga uyirtheeraiyaa (2)
varugaiyil naanum sariyaaga irukka - um (2)
kirubaiyaal moodum ayyaa - ennai (2)
Download Song