Verse 1என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
Verse 2இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் - நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
Verse 3ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் - என்
நேசரைத் துதிக்கின்றேன் - இனி
Verse 4கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே - நான்
புதியன படைப்பானேன்
Verse 1en paavangal en yeshu mannithu vittaar
than maganaai en yeshu etru kondar
Verse 2ini naan paaviyalla
parisuththamaagivitten
nesarin pin selven - naan
thirumbi paarkka maatten
Verse 3aazhkadalil erinthuvittaar
kaalaale mithithu vittaar
ninaivukoora maattaar - en
nesaraith thuthikkinten - ini
Verse 4kiristhuvukkul vaazhkinren
marubadi piranthuvitten
pazhaiyana kazhinthanave - naan
puthiyana padaippaanaen
Download Song