என் சமூகம் உனக்கு முன்பாய்
செல்லும் என்றீரே - உம் சமூகம்
எனக்கு முன்பாய் செல்லட்டுமே
Verse 2
செல்லட்டும் செல்லட்டும்; - உம்;
சமூகம் எனக்கு முன்பாய் செல்லட்டும
Verse 3
பாவவாசலை அடைக்கும் பரிசுத்த சமூகம
செல்லட்டும் செல்லட்டும்; - உம்;
சமூகம் எனக்கு முன்பாய் செல்லட்டும
Verse 4
விடுதலை தந்திடும் கிருபையின் உம் சமூகம்
செல்லட்டும் செல்லட்டும்; - உம்;
சமூகம் எனக்கு முன்பாய் செல்லட்டும
Verse 5
பரிசுத்த இராஐனாம் இயேசுவே உம் சமூகம்
செல்லட்டும் செல்லட்டும்; - உம்;
சமூகம் எனக்கு முன்பாய் செல்லட்டும
Verse 6
அபிஷேஷகமழையாம் பரிசுத்தரே அன்பின் சமூகம்
செல்லட்டும் செல்லட்டும்; - உம்;
சமூகம் எனக்கு முன்பாய் செல்லட்டும
Verse 7
மகிமையில் சேர்க்கும் மகிமையாம் உம்; சமூகம்
இறங்கட்டும் இறங்கட்டும்
எங்கள் மத்தியிலே இறங்கட்டும்
நிரப்பட்டும் நிரப்பட்டும்
அபிஷேஷகத்தால் என்னை நிரப்பட்டும்
Verse 1
en samookam unakku munbaay
chellum enreere - um samookam
enakku munbaay chellattume