Verse 1என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷஷமே
அல்லேலூயா - 4
Verse 2கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
Verse 3வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தைத் தரிசிப்பேன்
Verse 1En deivam yesu ennodu pesuvaar
Enakku santhoshamae
Hallelujah - 4
Verse 2Kanavin vazhiyaai pesuvaar
Kalakkam neenga pesuvaar
Kaatchi thanthu pesuvaar
Saatchiyaaga niruthuvaar
Verse 3Vedham vazhiyaai pesuvaar
Vilakkam anaiththum bodhippar
Paadham amarnthu dhiyaanippaen
Paralokaththai tharisippaen
Download Song