Verse 1என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட
Verse 2என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்
Verse 3உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்
Verse 4சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
அத்தனே, உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட - என்
Verse 5உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்
Verse 6அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்
Verse 1En ullang kavarum,-neer maritha
Inbak kurusandai innum nerungida
Verse 2En paavam pokkave eettiyaal kuththundu
Iraththam, thanneer vazhinthodum vilaavandai -en
Verse 3Unthan mahaa inba satham naan kettavan
Umathaachchariya anbai unarnthavan
Enthaiye, naanummaich sernthavanaayinum
Innum nerungi naan ummandai sernthida -en
Verse 4Suththa kirubaiyin vallamaiyaal ennai
Muththiriyum umakkoozhiyam seithida
Aththane, ummil nala nambikkaiyaai unthan
Siththame en siththamaakap pizhaiththida - en
Verse 5Unthanadiyil urainthu thaniththu
Or mani neram kazhippathe baakkiyam
En thevane, athi nesamaai ummudan
Inba sambaashanai seivathe aanantham - en
Verse 6Ambaraa, marana aazhi thaandum varai
Ariya mudiyaa anbin aazham undu
En parane, unthan anbin aazham undu
Immaiyil koodiya mattum arinthida -en
Download Song