Verse 1என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
Verse 2கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்து விடுவித்தார்
Verse 3நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்
Verse 4எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
Verse 5மன்றாடும் போது செவிசாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
Verse 6விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்
விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்
Verse 7இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்ந்திடுவேன்
Verse 1en ullame ilaippaaridu
yesappa unakku nanmai seidhaar
Verse 2kaalgal idaraamal kaappaatrinar
saavilindru viduvitthaar
Verse 3noyin kattugal avizhthuvittaar
oozhiyan ennaiyum uyarththivittaar
Verse 4eliya ullaththai paadhukaaththaar
thaazhndha nenjaththai meettuk-kondaar
Verse 5mandraadum podhu sevi saaiththaar
maravaamal uravaadi magizhach-seidhaar
Verse 6vinnappam kettaar anbukoorven
viduthalai thandhaar nandri solven
Verse 7iratchippin paaththiram kaiyil endhi
iratchagar naamam uyarndhiduven
Download Song