Verse 1என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
Verse 2அல்லேலூயா அல்லேலூயா (2)
ஆராதனை ஆராதனை (2)
Verse 3உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
Verse 4உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உம் வசனம் தியானிக்கிறேன்
Verse 5உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஒடி
சுகமாய் இருப்பேனே
Verse 1En Uyirana Uyirana Uyirana Yesu
En Uyirana Yesu En Uyirodu Kalantheer
En Uyirana Nan Ummai Thuthipen
Verse 2Halleluyah Halleluyah (2)
Aradhanai Aradhanai (2)
Verse 3Ullagamellam Maraguthaiya
Unarvu Ellam Inikuthaiya
Um Namam Thuthikailey Yesaiya
Um Anbai Rusikailey
Verse 4Um Vasanam Ennaku Unavagum
Udalukellam Marunthagum
Iravum Pagalumaiya
Um Vasanam Thiyanikeren
Verse 5Um Thiru Namam Ullagathiley
Uyarntha Adaikala Aranthaney
Neethiman Umakulley Odi
Sugamai Irupeney
Download Song