En Yesu Raja Sharonin Roja
Verse 1என் இயேசு ராஜா, சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும்
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும்
Verse 2கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவன்
கடலினை கண்டித்த கர்த்தர் நீரல்லவோ - 2
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும
Verse 3எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும்
தேவன் நீர் என் ஜீவ படகில் நங்கூரம் நீரே - 2
Verse 1En Yesu raajaa, saaronin rojaa
Um kirubai thanthaale podhum
Alai modhum vaazhvil alaiyaamal sella
Um kirubai mun sella arulum
Verse 2Kadal ennum vaazhvil kalangum en padagil
Sukkaan pidithu nadathum en dhevan
Kadalinai kanditha karthar neerallavo - 2
Kadavaadha ellaiyai en vaazhvil thaarum
Verse 3Edhirkaatru veesa edhirpporum pesa
Ennodiruppavar periyavar neerae
Yesuvae yaathiraiyil karai serkkum
Devan neer en jeeva padagil nangkooram neerae - 2
Download Song