Verse 1என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே
Verse 2இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம்இ பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
Verse 3துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம
Verse 4கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
Verse 5உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் - மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
Verse 1En Yesu raajaa sthoththiram
Sthoththirame (2)
Uyirulla naalellaame
Verse 2Irakkam ullavare
Manaththurukkam udaiyavare
Neediya shaantham porumai anbu
Nirainthu vaazhbavare
Verse 3Thuthigana magimaiyellaam
Umakke seluththugirom
Magizhvidan sthoththirabalithanai seluththi
Aaraathanai seigiroma
Verse 4Kooppidum yaavarukkum arugil iruppavare
Unmaiyaai kooppidum
Kuralthanai kettu
Viduthalai tharubavare
Verse 5Ulagaththotram mudhal
Enakkaai adikkappatteer
Thurogiyaai vaazhntha ennaiyum meettu
Puthuvaazhvu thanthu vitteer
Download Song