Verse 1என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
Verse 2கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் - நான்
Verse 3நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்
Verse 4இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் - நான்
Verse 5பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே
Verse 1En yesu raajaavukke
Ennaalum sthoththiram
Ennodu vaazhbavarkke
Ennaalum sthoththiram
Verse 2Karththaave neer seidha nanmaigalai
Niththamum ninaikkiren
Muzhu ullaththodu um naamam
Paadi pugazhuven - naan
Verse 3Nerukkappatten thallappatten
Nesar neer annaiththeere
Kaividappattu katharinen
Karththar neer thetrineer
Verse 4Ini naan vaazhvathu umakkaaga
Umathu magimaikkaaga
Um anbai eduththu cholluven
Oyaamal paaduven - naan
Verse 5Paavangal anaiththum manniththeere
Noygalai sugamaakkineer
Enathu jeevanai azhivil nindru
Kaaththu ratchiththeere
Download Song