Verse 1என் இயேசு உன்னதை; தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
Verse 2கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் - உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார் - உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
Verse 3சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே - தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
Verse 4மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா - என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
Verse 5சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலேக இன்பம் பெற்றுக் கொண்டான்
Verse 6பேதுரு படகில் இடம் பொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனை கண்டு கொண்டான் -என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்
Verse 1En yesu unnathai; thedugiraar
Idamundo magane un ullaththil
Verse 2Katharidum unnai paarkkindraar - un
Kanneerai thudaikka varugindraar
Uthavidum karaththai neettugiraar - un
Ullaththil vaazha thudikkindraar
Verse 3Siluvai maranam unakkaaga
Sinthiya thiru iraththam unakkaaga
Un paavam sumanthu theerththaare - than
Uyir thanthu unnai meettaare
Verse 4Maarththaal veettil idam koduththaal
Mariththa laasarai meendum kandaal
Kalangidum manithaa varuvaayaa - en
Karththarin paatham vizhuvaayaa
Verse 5Sakeyu udane irangi vanthaan
Santhoshamaaga varavettraan
Paavangal anaiththum arikkai seythaan
Paralega inbam pettru kondaan
Verse 6Pethuru padagil idam koduththaan
Perum tholvi maari magizhvadainthaan
Athisaya devanai kandu kondaan - en
Aandavan pinne nadanthu sendraan
Download Song