Verse 1என் இயேசுவைக் காண என் உள்ளம்
எப்போதுமே என்னுள் வாஞ்சிக்குதே
எப்போ அவர் முகம் கண்டு நான்
எந்நாளும் அவரில் ஜீவிப்பேனோ
Verse 2தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
விண்ணவ ராஜன் இவர்
Verse 3இந்திர நீல இரத்தினங்கள்
இழைத்த தங்கம் போல் அவர் அங்கம்
படிகப் பச்சை பதித்து விட்ட
பொன் வளையல்கள் , அவர் கரங்கள்
Verse 4சுகந்தவர்க்க பாத்தி கன்னங்கள்
லீலி புஷ்பம் போன்ற உதடுகள்
தண்ணீர் நிறைந்த நதி ஓரமாய்
தங்கும் புறாவின் கண்கள்
Verse 1en yesuvaik kaana en ullam
eppothumae ennul vaanjikkuthae
eppo avar mugam kandu naan
ennaalum avaril jeevippaeno
Verse 2thalai thanga mayamaanavar
thalai mayir surul surulaanavar
venmaiyum sivappumaanavar
vinnava raajan ivar
Verse 3indhira neela iraththinangal
izhaiththa thangam pol avar angam
padigap pachchai pathiththu vitta
pon valaiyalkal , avar karangal
Verse 4suganthavarkka paaththi kannangal
leeli pushpam pondra uthadugal
thanneer niraintha naththi oramaai
thangum puraavin kangal
Download Song