Verse 1எந்நாளு மேதுதிப்பாய் - என்னாத்துமாவேஇ நீ
எந்நாளு மேதுதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார்; செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது - எந்நாளு
Verse 2பாவங்கள் எத்தனையோ - நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
Verse 3எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரேஇ
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றிஇ
நித்தியமாக ஜீவனை மீட்டதால்
Verse 4நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே ப+ர்;த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு
ஓங்கும் இளமைபோ லாகவே செய்ததால்
Verse 5ப+மிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவேஇ
ப+மிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர்; மேல் அவர்; அருள்
சாலவும் தங்குமேஇ சத்திய மேயிது
Verse 6மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்ற தூரமே
Verse 7தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தை தன் பிள்ளைகட்கு?
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
Verse 1ennaallu maethuthippai - ennaaththumaavae nee
ennaallu maethuthippai!
innaal varaiyilae unnathanaar; seidha
ennnillaa nanmaigal yaavu maravaadhu - ennaallu
Verse 2paavangal eththanaiyo - ninaiyaa thirundhaarun
paavangal eththanaiyo?
paazhaana nooyai agattik gunamaakkip
paarinil vaitha mahaa dhaya vaiyennni
Verse 3eththanaiyo kirubai - unnuyirkkuch seidhaaraei
eththanaiyo kirubai?
niththamunaimudi soottinathumandri
niththiyamaaga jeevanai meettathaal
Verse 4nanmaiyaalun vaayai - niraiththaarae poor;ththiyaai
nanmaiyaalun vaayai;
unvayadhu kazhugaipol balangkonndu
ongum ilamaipoo laagavae seidhadhaal
Verse 5poomikkum vaanaththukkum - ulla dhooram polaavaei
poomikkum vaanaththukkum;
saami bayamullavar; mael avar; arul
saalavum thangumaei saththiya maeyidhu
Verse 6mannippu maatchimaiyaam - maadhaeavanarulum
mannippu maatchimaiyaam;
ennnuvaayoo kizhakku maerkkin dhooramae?
ennnil unpaavam agandra dhooramae
Verse 7thandhaithan pillaigadku - dhayavo dirangaano
thandhai than pillaigadku?
endha vaelaiyum avarodu thanginaal
sontham paaraattiyae thookkich sumappaarae
Download Song