Verse 1என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா - என்னப்பா
Verse 2உங்க ஆசை நான் எனது ஆசை
உங்க விருப்பம்தான் எனது விருப்பமே
Verse 3உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா
Verse 4இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம் நான் எனது தஞ்சமையா
Verse 5எத்தனை இடர் வரட்டும்
அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன்
உற்சாகமாய் உழைத்திடுவேன்
Verse 1Ennappaa seyyanum naan
Sollungappaa senjudaren
Yesappaa Yesappaa - Ennappaa
Verse 2Unga aasai naan enathu aasai
Unga viruppamthaan enathu viruppame
Verse 3Unga aekkanthaan enathu aekkam
Unga ennangalthaan enathu ennamaiyaa
Verse 4Ini oru vaazhvu illai neenga illaama
Unga paatham naan enathu thanjamaiyaa
Verse 5Eththanai idar varattum
Athu ennai pirikkaathu
Umakkaai odiduvaen
Utsaagamaai uzhaithiduvaen
Download Song