Enathu Thalaivan Yesu Raajan
Verse 1எனதுதலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்துசாய்ந்து
மகிழ்ந்துமகிழ்ந்திருப்பேன்
Verse 2இதயதீபம் எனதுதெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்துபார்த்துரசித்துருசித்து
பரவசம் அடைவேன்
Verse 3நீதிதேவன் வெற்றிவேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்துநினைத்துதுதித்துதுதித்து
நிம்மதிஅடைவேன்
Verse 4நல்லமேய்ப்பன் குரலைகேட்பேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்துகவலைமறந்து
தொடர்ந்துபயணம் செய்வேன்
Verse 5பசும்புல் மேய்ச்சல் அமர்ந்ததண்ணீர்
அழைத்துசெல்பவரே
ஆத்துமாவைதினமும் தேற்றி
அணைத்துகொள்பவரே
Verse 1enadhuthalaivan yesuraajan
maarpil saaindhusaaindhu
magizhndhumagizhndhiruppen
Verse 2idhayadheepam enadhudheivam
irakkathin sigaram
paarththupaarththurasiththurasiththu
paravasam adaiven
Verse 3needhidevan vettrivaendhan
amaidhiyin mannan
ninaiththuninaiththuthudhiththuthudhiththu
nimmadhiadaiven
Verse 4nallamaippan kuralaiketpen
naalum pin thodarven
tholil amarnthukavalaimarandhu
thodarnthupayanam seiven
Verse 5pasumpul meichchal amarnthadhannneer
azhaiththuselpavare
aaththumaavai dhinamum thaetri
anaiththukkolpavare
Download Song