Verse 1எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் - அல்லேலூயா
Verse 2தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்
Verse 3சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
Verse 4அலகை அநுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு
Verse 1Engal dhevan vallavarae
Indrum endrum kaappavarae
Vallavar sarva vallavar
Nallavar endrum nallavar - Halleluya
Verse 2Theeyin naduvae nadanthaalum
Erindhu pogamaattaom
Kadalin naduvae nadanthaalum
Mozhgi pogamaattaom
Verse 3Sodhanai thunbam soozhnthaalum
Sornthu povadhillai
Vedhanai vyaadhi nerukkinaalum
Vetri siluvaiyundu
Verse 4Alagai anudhinam thaakkinaalum
Aandavar vaarthaiyundu
Ulagam nammai veruthaalum
Unnadhar karangalundu
Download Song