Verse 1எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழவேண்டுமே
Verse 2ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் - (2)
Verse 3பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும்
பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும்
Verse 4தூரம்போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும்
Verse 5பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போகவேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும்
Verse 6பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும்
பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும்
Verse 1Engal jebangal dhoobam pola
Um mun ezhavaendumae
Verse 2Jebikkum eliyaakkal desamengum
Ezhavaendum
Udaindha balepeedam (uravugal) sari
Seiyappadavaendum
Thagappanae jebikkirom - (2)
Verse 3Paraloga akkini engum patri
Eriyavaendum
Paava seyalgal suttaerikkappadavaendum
Verse 4Thooram pona janangal um arugay
Varavaendum
Kartharae deivamendru kaaladiyil
Vizhavaendum
Verse 5Baagaalgal indhiyavil illaamal
Pogavaendum
Pisaasin kiriyaihal muttrilum
Azhiyavaendum
Verse 6Bhaarathadesaththai jebamaegam moodavaendum
Periya kaatraadiththu perumazhai
Peiyavaendum
Download Song