Engal Meethu Asaivadum Engal Deva
Verse 1எங்கள் மீது அசைவாடும்
எங்கள் தேவ ஆவியே
எம்மை விடுவிக்க
எம்மை உயிர்ப்பிக்க
எங்கள் மீது இறங்கிடும்;
Verse 2அசைவாடும் ஆவியே அன்பை ஊற்றும்
அசைவாடும் ஆவியே அனலாக்கிடும் (2)
பயம் நீக்கிடும் பெலன் தந்திடும்
தெளிந்த புத்தியை தந்திடும் - எங்கள் மீது (2)
Verse 3சத்திய ஆவியே போதித்திடும்
சத்திய ஆவியே கண் திறந்திடும் (2)
சத்தியத்தின் மேல் அன்பை ஊற்றும்
சத்தியத்திற்கு சாட்சியாக்கும் - எங்கள் மீது (2)
Verse 4பரிசுத்த ஆவியே பரிசுத்தம் தாரும்
பரிசுத்த ஆவியே ஆவிக்குள்ளாக்கும் (2)
பரிசுத்த பாதை பரலோக பாதை
பரவசமாய் செல்ல நடத்திடும் - எங்கள் மீது (2)
Verse 1Engal Meethu Asaivadum
Engal Deva Aveeyey
Emmai Viduvika
Emmai Uyirpika
Engal Meethu Irangidum
Verse 2Asaivadum Aveeyey Anbai Ootrum
Asaivadum Aveeyey Analakidum (2)
Bayam Neekidum Belan Thanthidum
Thelintha Buthiyai Thanthidum – Engal Meethu (2)
Verse 3Sathiya Aveeyey Bothithidum
Sathiya Aveeyey Kann Thiranthidum (2)
Sathiyathin Meyl Anbai Ootrum
Sathiyathirku Satchiyakum – Engal Meethu (2)
Verse 4Parisutha Aveeyey Parisutham Tharum
Parisutha Aveeyey Aveekullakum (2)
Parisutha Pathai Paraloga Pathai
Paravasamai Sella Nadathidum – Engal Meethu (2)
Download Song