Verse 1எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் .
Verse 2உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்.
Verse 3கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சலாக்கியம்
நாங்கள் நிறையச் செய்காலே
Verse 4தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்
Verse 1Engum niraindha deivame
Ezhai adiyaar panivaai
Thungavan undhan paadhame
Sthoththirikkirom ekamaai
Verse 2Ulaga ennam neengiye
Undhanil thida manadhaai
Nalamaai ullam pongiye
Naadi thudhikkach sei anbaai
Verse 3Kettidum deiva vaakkiyam
Kirubaiyaai manadhile
Naattida nin salaakkiyam
Naangal niraiyach seigaale
Verse 4Thoothargal koodi paadidum
Thooyar ummai maa paavigal
Paadham panindhu vendinom
Paalippeer! naangal ezhaigal
Download Song