எங்கள் மீது அசைவாடிடும்
எங்கள் தேவ ஆவியே (2)
எம்மை விடுவிக்க எம்மை உயிர்ப்பிக்க
எங்கள் மீது இறங்கிடும் (2)
Verse 2
அசைவாடும் ஆவியே அன்பை ஊற்றும்
அசைவாடும் ஆவியே அனலாக்கிடும் (2)
பயம் நீக்கிடும் பெலன் தந்திடும்
தெளிந்த புத்தியை தந்திடும் (2)
எங்கள் மீது அசைவாடிடும்
எங்கள் தேவ ஆவியே (2)
Verse 3
சத்திய ஆவியை போதித்திடும்
சத்திய ஆவியே கண் திறந்திடும் (2)
சத்தியத்தின் மேல் அன்பை ஊற்றும்
சத்தியத்திற்கு சாட்சியாக்கும் (2)
எங்கள் மீது அசைவாடிடும்
எங்கள் தேவ ஆவியே (2)
Verse 4
பரிசுத்த ஆவியே பரிசுத்தம் தாரும்
பரிசுத்த ஆவியே ஆவிக்குள்ளாக்கும் (2)
பரிசுத்த பாதை பரலோகப் பாதை
பரவசமாய் செல்ல நடத்திடும் (2)
எங்கள் மீது அசைவாடிடும்
எங்கள் தேவ ஆவியே (2)