Enna Nadanthalum Yaar Kaivittalum
Verse 1என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்குநன்றிசொல்வேன்
உமதுபுகழ் பாடுவேன்
Verse 2தேடிவந்தீரேதெரிந்துகொண்டீரே
தூயமகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் - இராஜா
Verse 3இதயம் நிறைந்தநன்றிசொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன் - என்ன
Verse 4ஆவியினாலேஅன்பை(யே) ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே - இராஜா
Verse 5இராஜாவின் திருமுகம் காண்கின்றநாளை
எதிர்நோக்கிஓடுகிறேன் - இயேசு
நினைத்துபாடுகிறேன் - இராஜா
Verse 6இரத்தத்தினாலேஒப்புரவாக்கி
உறவாடசெய்தீரரையா
உம்மோடு இணைத்தீரையா
Verse 7மரணத்தைஅழித்துஅழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்கஅழைத்தீரே - இதை
Verse 1Enna nadanthaalum yaar kai vittalum
Umakku nandri solven
Umadhu pugazh paaduven
Verse 2Thedi vantheere therinthu konteere
Thooya maganaakkineer
Thuthikkum magalaakkineer - Irajaa
Verse 3Idhayam niraindha nandri solluven
Iravum pagalum pugazh paaduven - Enna
Verse 4Aaviyinaale anbai(ye) ootri
Paavangal neekkineere
Suvaavangal maatrineere - Irajaa
Verse 5Irajaavin thirumugam kaangindra naalai
Ethir nokki odukiren - Yesu
Ninaithu paadukiren - Irajaa
Verse 6Iraththathinaale oppuravaakki
Uravaada seitheeraiyaa
Ummodu inaitheeraiyaa
Verse 7Maranaththai azhiththu azhiyaa jeevanai
Arimugappaduththineere
Arivikka azhaittheere - Idhai
Download Song