Verse 1என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)
Verse 2வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை
Verse 3உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை
Verse 1ennai aanandha thailaaththaal
abishaegam seidhidum aaviyaanavarae – (4)
aaviyaanavarae anbin aaviyaanavarae – (4)
Verse 2varanda nilangal
vayalveliyaagattum aaviyaanavarae – (2)
anbin aaviyaanavarae – (2) — ennai
Verse 3ularndha elumbugal uyirodu ezhumbattum aaviyaanavarae – (2)
anbin aaviyaanavarae – (2) — ennai
Download Song