Verse 1என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே - என்றும்
நன்மைகள் செய்பவரே
Verse 2மனிதர் தூற்றும்போது - உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
Verse 3தனிமை வாட்டும்போது - நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேஷகம் செய்பவரே
Verse 4வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே
Verse 1ennai aatkonda yesu
ummaiyaarendru naanarivaen
unnmai ullavarae - endrum
nanmaigal seibavarae
Verse 2manithar thootrumboathu - ummil
magizha seibavarae
athaiththaangida belan koduththu
thayavaai annaippavarae
Verse 3thanimai vaattumboathu - nal
thunnaiyaai iruppavarae
um aaviyinaal thaetri
abishaesham seibavarae
Verse 4vaazhkkai payanaththilae
maegaththoonnaai varubavarae
um vaarththaiyin thiruvunnavaal
valamaai kaappavarae
Download Song