Ennai Belapaduthum Yesukristhuvaal
Verse 1என்னை பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்
எல்லாமேசெய்துநான் முடித்திடுவேன்
Verse 2கர்த்தர் என் வெளிச்சமும் எனதுமீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
Verse 3தீயோர் என் உடலைவிழுங்கநெருங்கையில்
இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்
Verse 4படையேஎனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாதுநம்பிக்கை இழக்காது
Verse 5கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே
மறைத்துவைத்திடுவார் பாதுகாத்திடுவார்
Verse 6எனக்குஎதிரானமனிதர் முன்னிலையில்
என் தலைநிமிரசெய்வார் வெற்றிகாணசெய்வார்
Verse 7அப்பாவின் கூடாரத்தில் ஆனந்தபலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
Verse 8நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்
Verse 1ennai belapaduththum yesukiristhuvaal
ellaameyseithu naan mudiththiduven
Verse 2karththar en velichchamum enathumeetpumaanaar
avare jeevanum vaazhvin belanumaanaar
Verse 3theeyor en udalaivilunganerungaiyil
idari vizhunthaarkal illaamal ponaarkal
Verse 4pataiye enakkethiraai paalaiyam iranginaalum
en nenjam anjaathu nambikkai izhakkaathu
Verse 5kedu varum naalile koodaaramaraivinile
maraiththuvaiththiduvaar paathukaaththiduvaar
Verse 6enakkethiraana manithar munnilaiyil
en thalainimira seivaar vettrikaana seivaar
Verse 7appaavin koodaaraththil aananthabaliyiduven
paadal paadiduven nadanamaadiduven
Verse 8naatkal kooda kooda belanum perugividum
irumbum venkalamum paathaththin keezh irukkum
Download Song