Ennai Nirapum Yesutheivamey
Verse 1என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
Verse 2பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
Verse 3தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
Verse 4வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
Verse 5கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே
Verse 1ennai nirappum yesu deivame
indru nirappum undhan aaviyaal
Verse 2peigalai otti noigalai pokkum
belane vaarume
belaveenam neengi balavaanaai maatrum
vallamaiye vaarume
Verse 3tetraaravaalan parisuththa aavi
tetrida vaarume
aatralai koduththu anbaal nirappum
aaviye vaarume
Verse 4varangalai koduththu vaazhvai alikkum
vallale vaarume
kanigalaal nirappi kaayangal aatrum
karunaiye vaarume
Verse 5kobangal pokki suvaavangal maatrum
saanthame vaarume
paavangal kazhuvip parisuththamaakkum
paramane vaarume
Download Song