Verse 1என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
Verse 2குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் (2)
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (2)
Verse 3உம் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே (2)
Verse 4உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)
Verse 5குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
Verse 6உமக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
எனக்காக வாழாமல்
உமக்காக வாழ்ந்திட (2)
Verse 1Ennaith tharugiren tharugiren um karaththil
Ennaip padaikkiren padaikkiren um paathaththil (2)
Uruvaakkume ennai uruvaakkume (2)
Verse 2Kuyavane um kaiyil kalimann naan
Udaiththu uruvaakkum (2)
En siththamalla um siththam naathaa
Tharugiren um kaiyile (2)
Verse 3Um sevaikkaai enai tharugiren
Vanainthidum um siththampol (2)
Um siththam seithidave
Um saththam kettidave (2)
Verse 4Uruvaakkume ennai uruvaakkume (2)
Ennaith tharugiren tharugiren um karaththil
Ennaip padaikkiren padaikkiren um paathaththil (2)
Verse 5Kuyavane um kaiyil kalimann naan
Udaiththu uruvaakkum
Verse 6Umakkaagave naan vaazhgiren
Vanainthidum um siththampol (2)
Enakkaaga vaazhaamal
Umakkaaga vaazhnthida (2)
Download Song