Verse 1என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
Verse 2மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
Verse 3ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
Verse 4சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
Verse 1Ennaith thedi yesu vandhaar
Enthan vaazhvai maatri vittaar
Alleluuyaa naan paaduven
Aadippaadith thuthiththiduven
Verse 2Maganaanaen naan magalaanaen
Appaa pithaavae endrazhaikkum
Urimaiyai enakkuth thanthaar
Verse 3Aavi thanthaar thooya aavi thanthaar
Vallamaiyum anbum gnaanamum konda
Parisuththa aavi thanthaar
Verse 4Sugamaanaen naan sugamaanaen
Yesu kristhuvin kaayangalaal
Sugamaanaen sugamaanaen
Download Song