Verse 1எந்நாளுமே துதிப்பேன் -
என் நேசரேசுவை !
காலையும் மாலையும் மற்றெல்லா வேளையும
கையையும் நெஞ்சையும்; மேலேயுயர்த்தி நான்
Verse 2பாவங்கள் நீக்கி விட்டார்!
தம் இரத்தத்தைச் சிந்தி - பாவங்கள
காணமற் போயினேன் கண்டு பிடித்தாரே!
தூக்கி சுமந்து தம் மந்தையில் சேர்த்தாரே
Verse 3அன்பின் சொருபி அவர்
அவ்வனபை காடடினாh- அன்பின்
மாட்^; தொழு முதல் சி;லுவை மரம் வரை
Verse 4பரிசுத்த ×ஜீவியத்தை
இப்பார்தலத்திலே- பரிசுத்த
தேவ பயத்தோடு தினமும் நான் ஜீவிக்க
ஆவியானவர்
Verse 5வந்திடுவாரே அவர் வெகுசீக்கிரமாக
வந்திடுவாரே அவர்
காண்பேன் அவரை நான் சேர்வேன் அவரிடம்
அல்லேலுயாh பாடிப் பாடியே போற்றியே-
Verse 1ennaalumae thuthippaen -
en naesaraesuvai!
kaalaiyum maalaiyum matrellaa vaelaiyuma
kaiyaiyum nenjaiyum; maelae uyarthi naan
Verse 2paavangal neekki vittaar!
tham iraththaththaich sinthi - paavangala
kaanamat poayinaen kandu pidiththaarae!
thookki sumanthu tham manthaiyil serththaarae
Verse 3anbin sorupi avar
avvanbai kaaddinaar- anbin
maatru thozhu muthal siluvai maram varai
Verse 4parisuththa jeeviyaththai
ippaarthalaththilae- parisuththa
thaeva bayaththoadu thinamum naan jeevikka
aaviyaanavar
Verse 5vanthiduvaarae avar vekuseekkiramaaga
vanthiduvaarae avar
kaanpaen avarai naan servaen avaridam
allaeluyaa paadip paadiyae poatriyae-
Download Song