Verse 1என்னவரே என்னவரே
என்னவரே என்னுடையவரே - 2
Verse 2உங்க வாயின் முத்தங்களால் என்னை
முத்தமிடுபவரே
திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
என்மேல் உடையவரே
Verse 3என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே
என்னை பிரியமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே
Verse 4எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து
கொண்டவரே
வீணன் என்று பலர் தள்ளினபோது
வனைந்தெடுத்தவரே
Verse 1Ennavare ennavare
Ennavare ennudaiyavare - 2
Verse 2Unga vaayin mutthangalaal ennai
Mutthamidubavare
Thiraatchai rasaththilum inbamaana nesam
Enmel udaiyavare
Verse 3Ennavare en aathma nesare
Ennavare neer en manavaalare
Ennai piriyame en roobavathiye
Endru azhaippavare
Verse 4Endhan thaayin karuvile ennai therindhu
Kondavare
Veenan endru palar thallinabodhu
Vanaiththeduththavare
Download Song