Verse 1எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை - 2
Verse 2நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் - 2
Verse 3தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே - 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் - 2 -நன்றி
Verse 4காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே - 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் - 2
Verse 5சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2
Verse 6ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் - 2
Verse 1Enni enni paar enni paar
Ebenezer seidha nanmaigalai - 2
Verse 2Nandri nandri nandri
Kodi kodi nandri
Baligal seluthiduvom - 2
Verse 3Thandikkapattar naam mannippadaiya
Needhimaan aakkinaare - 2
Norukkappattar naam meetpadaiya
Niththiya jeevan thandhaar - 2 -Nandri
Verse 4Kaayappattar naam sugamaaga
Noygal neengiyadhe - 2
Sumandhu kondar nam paadugal
Sugamaanom thazhumbugalaal - 2
Verse 5Saabamaanaar nam saabam neenga
Meettaare saabaththinindru
Aabiragaamin aaseervaadhangal
Pettru kondom siluvaiyinaal - 2
Verse 6Ezhmaiyaanaar siluvaiyile
Selvandhanaai naam vaazha
Saavai ettraar naam jeevan pera
Mudivillaa vaazhvu thandhaar - 2
Download Song