Verse 1எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
Verse 2உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே
Verse 3யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
Verse 4உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
Verse 1Enni enni thuthiseyvaai
Ennadangaatha kirubaigalukkaai
Indrum thaangum um puyame
Inba Yesuvin naamame
Verse 2Unnai nokkum ethiriyin
Kannin munbil patharaathe,
Kanmanippol kaakkum karangalil
Unnai moodi maraiththaare
Verse 3Yordhaan purandu varumpol
Ennatra paarangalo
Eliyaavin dhevan engae
Unthan visvaasa sodhanaiyil
Verse 4Unak edhiraagave
Aayudham vaaikkaathe
Unnai azhaiththavar unmai dhevan
Avar thaasarkku needhiyavar
Download Song