Verse 1என்னிலே தகுதி ஒன்றுமில்லையே என் தேவன் முன்னாள் மேன்மை பாராட்ட
Verse 2குயவன் தேவன் கையிலே
நான் வெறும் களிமண்தானே
வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே
என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே - என்னிலே
Verse 3பாவியில் பிரதான பாவி நான்
என் நீதி அழுக்கான கந்தையே
கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால்
என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் - என்னிலே
Verse 4நடப்பதெல்லாம் உம்மையல்லாமல்
என்னாலேதும் நடக்கலாகுமோ
ஆகும் நீர் சொல்ல என்றுமே கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே - என்னிலே
Verse 1ennile thaguthi ondrumillaiyae en dhaevan munnaal maenmai paaraatta
Verse 2kuyavan dhaevan kaiyilae
naan verum kalimanthaanae
vanaibavarum vadivamaippathum dhaevanae
ennil vaazhvaliththu nadaththuvathum dhaevanae - ennile
Verse 3paaviyil pirathaana paavi naan
en needhi azhukkaana gandhaiyae
kazhuvittaar thooya tham iraththaththaal
ennai meettittaar alavilaatha kirubaiyaal - ennile
Verse 4nadappathellaam ummaiyallaamal
ennaalaethum nadakkalaagumo
aagum neer solla endrumae koodaathathu ummaal ondrum illaiyae - ennile
Download Song