Verse 1எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன
Verse 2ஆதியும் நீரே - அந்தமும் நீரே ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
Verse 3எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன
Verse 4ஆதியும் நீரே - அந்தமும் நீரே ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
Verse 5தாய்தந்தை நீரே - தாதியும் நீரே தாபரம் நீரே - என் தாரகம் நீரே
Verse 6வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே வாதையில் நீரே - என் பாதையில் நீரே
Verse 7வானிலும் நீரே - ப விலும் நீரே ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
Verse 8துன்பநேரத்தில் - இன்பமும் நீரே இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர்
Verse 9தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே ராஜா ராஜனும் - என் சர்வமும் நீரே
Verse 10ஞான வைத்தியராம் - ஒளஷஷதம் நீரே ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே
Verse 11ஞானமும் நீரே - தானமும் நீரே நியாயமும் நீரே - என் நாதனும் நீரே
Verse 12ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே
Verse 13மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே
Verse 1Entha kaalaththilum entha neraththilum
Nandriyaal ummai naan thuthippaen
Yesuvae ummai naan thuthippaen thuthippaen
Entha vaelaiyilum thuthippaena
Verse 2Aathiyum neerae - anthamum neerae
Jothiyum neerae - en sonthamum neerae
Verse 3Entha kaalaththilum entha neraththilum
Nandriyaal ummai naan thuthippaen
Yesuvae ummai naan thuthippaen thuthippaen
Entha vaelaiyilum thuthippaena
Verse 4Aathiyum neerae - anthamum neerae
Jothiyum neerae - en sonthamum neerae
Verse 5Thaai thanthai neerae - thaathiyum neerae
Thaabaram neerae - en thaarakam neerae
Verse 6Vaazhvilum neerae - thaazhvilum neerae
Vaathaiyil neerae - en paathaiyil neerae
Verse 7Vaanilum neerae - bhuviyilum neerae
Aazhiyil neerae - en aapaththil neerae
Verse 8Thunba neraththil - inbamum neerae
Innal vaelaiyil - en maaridaa naesar
Verse 9Devanum neerae - en jeevanum neerae
Raajaa raajanum - en sarvamum neerae
Verse 10Gnaana vaiththiyaraam - aushatham neerae
Aathma naesaraam - en nanbarum neerae
Verse 11Gnaanamum neerae - thaanamum neerae
Neeyaayamum neerae - en naathanum neerae
Verse 12Aaruthal neerae - aathaaram neerae
Aasaiyum neerae - en aanantham neerae
Verse 13Meetparum neerae - en maeipparum neerae
Maenmaiyum neerae - en magimaiyum neerae
Download Song