Entha Nilayil Naan Irunthalum
Verse 1எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர்
என் இயேசு ஒருவரே
என் தேவன் ஒருவரே
Verse 2நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகடிப்பார்கள்
Verse 3கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்
Verse 4பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்
Verse 5பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்
Verse 1Entha nilaiyil naanirunthaalum
Ennai verukkaathavar
En yesu oruvare
En thevan oruvare
Verse 2Noyaaliyaai naanirunthaal
Palar veruppaarkal
En noigalaiyae solli
Solli nogadippaarkal
Verse 3Kadanaaliyaai naanirunthaal
Palar veruppaarkal
En kadanggalaiyae solli
Solli kalanga vaippaarkal
Verse 4Pattam padippu illaavittaal
Palar veruppaarkal
Verum patta maram endru
Solli parigasippaarkal
Verse 5Pattam padippu illaavittaal
Palar veruppaarkal
Verum patta maram endru
Solli parigasippaarkal
Download Song