Entha Nilayil Nee Irunthalum
Verse 1எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே
Verse 2நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த
Verse 3கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த
Verse 4ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த
Verse 5பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த
Verse 6அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த
Verse 1Entha nilaiyil nee irunthaalum - unnai
Verukkaathavar yesu oruvare - en thevan naduvare
Verse 2Noyaaliyaai nee irunthaal palar veruppaarkal
Un noigalaiye solli solli noga vaippaarkal - entha
Verse 3Kadanaaliyaai nee irunthaal palar veruppaarkal - un
Kadanathaiye solli solli kalanga vaippaarkal - entha
Verse 4Ezhaiyaaga nee irunthaal palar veruppaarkal - un
Ezhmaiyaiye solli solli yenga vaippaarkal - entha
Verse 5Patta padippu illaavittaal palar veruppaarkal
Unnai patta maram endru solli parigasippaarkal - entha
Verse 6Anaathaiyaai nee irunthaal palar veruppaarkal
Anbai unakkuth tharuven endru alaiya vaippaarkal - entha
Download Song