Enthan Devanal Enthan Devanal
Verse 1எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
Verse 2தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன்
Verse 3எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன்
Verse 4வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன்
Verse 5இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் – எந்தன்
Verse 1Enthan thaevanaal enthan thaevanaal
Nichchayam naan aaseervaatham pettukkolluvaen
Unthan vasanam kaikkolluvaen naan
Unthan valikalil nadanthiduvaen
Verse 2Thaesaththil naan aaseervaathamaayiruppaen
Vaelaiyilum aaseervaathamaayiruppaen
En veettil aakaarak kuraivillaiyae
En thaevaikal ontum thataiyillaiyae – enthan
Verse 3Enakkethiraay varum aayuthamellaam
Nirmoolamaay poyvidum enthan thaevanaal
En pelan aarokkiyam thaevathaanamae
Enthan sareeram aaseervathikkappadum – enthan
Verse 4Vaalkaith thunnaiyum en pillaikalum
Enthan sampaththum aaseervathikkappadum
Enthan nanmaikkaay seliththongidach seyvaar
Ennaiyavar parisuththa janam aakkuvaar – enthan
Verse 5Ini entum kadan vaanga vidamaattar
Koduththathai seliththongach seythiduvaar
Uyarvataivaen en vaalkkaiyilae
Unnathangalil ennai uyarththiduvaar – enthan
Download Song