Verse 1எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் (காத்த) தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
Verse 2ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
Verse 3உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை
Verse 4எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை
Verse 5எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை
Verse 1Endhan kanmalaiyaanavarae
Ennai kaakkum (kaatha) dheivam neerae
Vallamai maatchimai niraindhavarae
Magimaikku paaththirarae
Verse 2Aaraadhanai umakkae
Aaraadhanai umakkae
Aaraadhanai umakkae
Aaraadhanai umakkae
Verse 3Undhan siragugalin nizhalil
Endrendrum magizha seidheer
Thooyavarae en thunnaiyaalarae
Thuthikkup paaththirarae - Aaraadhanai
Verse 4Endhan belaveena naerangalil
Um kirubai thandheeraiyaa
Yesu raajaa en belanaaneer
Edharkum bayamillaiyae - Aaraadhanai
Verse 5Endhan uyirulla naatkalellaam
Ummai pugazhndhu paadiduvaen
Raajaa neer seidha nanmaigalai
Enniyae thuthithiduvaen - Aaraadhanai
Download Song