Verse 1எந்தன் உள்ளத்தில் புது உணர்வு
எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயல்
எந்தன் இயேசு வால் புதிதாயின
Verse 2புதுவாழ்வு புது ஜீவன் புதுப்பாடல்
என்னை சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன்
Verse 3கதரேனர் கடற்கரையில்
கல்லறையிடை வாசம் செய்த
பொல்லாத ஆவி மனிதன் நாதர் பாதம் பணி
நல்ல அற்புத மாற்றம் பெற்றான்
Verse 4ஓடையில் உருண்டோடி வரும்
சின்னக் கற்களும் வடிவம் பெறும்
செல்ல தாவீதுக்கு கோலியாத்தை வீழ்த்த
வல்ல ஆயுதமாகி விடும்
Verse 5சிலுவை நிழல் வந்துட்டேன்
இயேசுவின் கரம் பற்றிட்டேனே
எந்தன் இயேசு விடம் கொண்ட உறவு என்னை
புது வடிவம் திகழ் செய்யும்
Verse 6கள்ளனும் கொள்ளைக்காரனான
குள்ளன் சகேயுவும் மீட்படைந்தான்
உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான்
Verse 1Endhan ullaththil pudhu unarvu
Endhan vaazhvinil pudhu malarchchi
Endhan nadai udai paavanai sol seyal
Endhan yesu vaal pudhithaayina
Verse 2Pudhuvazhvu pudhu jeevan pudhuppaadal
Ennai sandhiththa yesu thandhaar
Aadippaadi ullam aarpparippaen
Aandavar samookaththai alangaripen
Verse 3Katharenaar kadarkaraiyil
Kallaraiyidai vaasam seidha
Pollaadha aavi manidhan naadhar paadham pani
Nalla arputha maatram petraan
Verse 4Odaiyil urundodi varum
Chinnak karkalum vadivam perum
Chella thaveethukku koliyaaththai veezhththa
Valla aayudhamaagi vidum
Verse 5Siluvai nizhal vandhutten
Yesuvin karam pattrittenae
Endhan yesu vidam konda uravu ennai
Pudhu vadivam thigazh seyyum
Verse 6Kallanum kollaikkaaranaana
Kullan sakeyuvum meetpadaindhaan
Ullapadi yaavum naadharidam arikkai seidhaan
Vellam pol magizhvu petraan
Download Song